You are here: SriPedia - Oppiliappan - Archives - Dec 2005

Oppiliappan List Archive: Message 00148 Dec 2005

 
Dec 2005 Indexes ( Date | Thread | Author )
[Date Prev][Date Next][Thread Prev][Thread Next]


 

                                       

 

                                                  திருப்பாவை ஜீயர்

 

                                                    ( P B A ஸ்வாமி )

 

                                                2. வையத்து வாழ்வீர்காள் !

 

              (பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்)   திருப்பாற்கடலிலே துயின்ற பரம 
புருஷன் க்ஷீராப்திநாதன்.  நம்மாழ்வார் "உனது பாலேபோல் சீரில் பழுத்தொழிந்தேன்" 
என்கிற பாசுரத்தினால் பகவத் குணங்களைப் பாலாகப் பேசினார். அவர்தாமே அக்குணங்களைக் 
கடலாகவும் பேசினார் "சீர்க்கடலையுள் பொதிந்த" என்ற பாசுரத்தினால்.  இவற்றுக்குச் 
சார்பாக "அநந்த குணஸாகரம் ப்ரஹ்ம" { அனந்தமான குணஸாகரத்தையுடையவர் பரம புருஷர் } 
என்றருளினார் ஸ்ரீபாஷ்யகாரர். அவ்வளவோடு நில்லாமல் அக்குணங்களையே தமது 
திவ்யக்ரந்தங்களில் வாய் வெருவுவதும் செய்கின்றார். ஏவஞ்ச, பகவத் குணஸாகரத்திலே 
அஸ்தமிதாந்ய பாவராய் இன்புறும் பரமர் எம்பெருமானாரென்க.

 

படங்கள் www.desikan.com 

 

 

அடியேன்,

தாஸன்,

தி. இரகுவீரதயாள்





[Non-text portions of this message have been removed]





------------------------ Yahoo! Groups Sponsor --------------------~--> 
Join modern day disciples reach the disfigured and poor with hope and healing
http://us.click.yahoo.com/lMct6A/Vp3LAA/i1hLAA/XUWolB/TM
--------------------------------------------------------------------~-> 

 
Yahoo! Groups Links

<*> To visit your group on the web, go to:
    http://groups.yahoo.com/group/Oppiliappan/

<*> To unsubscribe from this group, send an email to:
    Oppiliappan-unsubscribe@xxxxxxxxxxxxxxx

<*> Your use of Yahoo! Groups is subject to:
    http://docs.yahoo.com/info/terms/
 



[Date Prev][Date Next][Thread Prev][Thread Next] [Date Index ] [Thread Index ] [Author Index ]
Home Page
http://www.ibiblio.org/sripedia
oppiliappan-subscribe@yahoogroups.com
To subscribe to the list