ஓங்கி யுலகளந்த உத்தமன்.
"மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து" "ஞானங்கனிந்த நலங்கொண்டு"
இத்யாதிகளான நூற்றந்தாதிப் பாசுரங்களின்படியே எம்பெருமானைவிட ஓங்கி --
அதிசயித்து, உலகத்தையெல்லாம் ஸ்வாதீனமாக்கிக்கொண்ட உத்தமர் --- ஸ்ரீராமானுஜ
ரொருவரே. ஒருவர்க்கும் ஒன்றும் சொல்லாதவர் அதமர். நிர்ப்பந்தத்தினால்
சொல்லுபவர் மத்யமர். தம்முடைய கருணையினல் தாமே சொல்லுபவர் உத்தமர். "ஓராண் வழிய
யுபதேசித்தார் முன்னோரென்கிற உபதேசரத்தினமாலையின்படி உத்தமர் ஸ்ரீராமானுஜ
ரொருஅரேயாவார். நூற்றந்தாதியில் 'மற்றொரு பேறு மதியா' தென்கின்ற பாசுரத்தில்
உத்தமனாகவுங் கூறப்பட்டார்
--
Adiyen,
Dasan,
Thiruppathi Raguveeradayal
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091
[Non-text portions of this message have been removed]
------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->
Join modern day disciples reach the disfigured and poor with hope and healing
http://us.click.yahoo.com/lMct6A/Vp3LAA/i1hLAA/XUWolB/TM
--------------------------------------------------------------------~->
Yahoo! Groups Links
<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/Oppiliappan/
<*> To unsubscribe from this group, send an email to:
Oppiliappan-unsubscribe@xxxxxxxxxxxxxxx
<*> Your use of Yahoo! Groups is subject to:
http://docs.yahoo.com/info/terms/
|
Home Page
http://www.ibiblio.org/sripedia |
oppiliappan-subscribe@yahoogroups.com To subscribe to the list |