SrI:Daer BhakthAs :Sriman Rajagopalan sent these valuable informationpoints for us all ,Thank you sriman Rajagopalan ,V.S
uthiradam Makaram <uthiradam@yahoo.co.in > wrote:To: thirunangur_divyadesangal@ yahoogroups. co.in
From: uthiradam Makaram <uthiradam@yahoo.co.in >
Date: Tue, 12 Jun 2007 12:01:31 +0100 (BST)
Subject: SHRIMAN NARAYANA - THIRUNANGUR DIVYADESANGAL திருக்கோயில்களில் செய்யக் கூடாதவை எவை
திருக்கோயில்களில் செய்யக் கூடாதவை எவை
- தொகுப்பு : திரு கோயிலுக்குச் செல்லும் போது, நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்கிறோம். ஆதலால், கோயிலில் செய்யக் கூடாத அல்லது கடைபிடிக்கக் கூடாதவைகளை தெரிந்து கொண்டால் நாம் வணங்கும் கடவுளின் முழுமையான அருளை பயனைப் பெற முடியும்.
* பிரகாரம் வலம் வரும்போது வேகமாக நடக்கக் கூடாது
* வீண்வார்த்தைகளும், தகாத சொற்களும் சொல்லக் கூடாது
* பிறப்பு, இறப்பு தீட்டுகளுடன் செல்லக் கூடாது
* கோயிலுக்குள் தூங்கக் கூடாது
* கொடிமரம், பலிபீடம், நந்தி கோபுரம் இவைகளின் நிழலை மிதிக்க கூடாது
* விளக்கில்லாமல் இருட்டில் வணங்கக் கூடாது
* ஒரு கையால் தரிசனம் செய்யக் கூடாது
* மேலே துண்டு போட்டு வணங்கக் கூடாது
* கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது
* சண்டேஸ்வரிடம் துணியிலிருந்து நூல் கிழித்து வைக்கக் கூடாது
* ஈர ஆடையுடனும், ஓராடையுடனும் தெய்வ வழிபாடு செய்யக் கூடாது
* சந்நிதியில் தீபம் இல்லாத போது வழிபடக் கூடாது
* மூலவர் மற்றும் அம்பாள் ஆகிய திருவுருவங்களுக்கு அபிஷேகம் நடைபெறும் பொழுது உட்பிரகாரத்தில் வலம் வரக் கூடாது.
* கோயிலுக்குள் இருந்து வீட்டுக்கு திரும்பிய உடனே, கால்களைக் கழவ கூடாது,
* அஷடமி,நவமி, அமாவாசை, பவுர்ணமி, சோமவாரம் ஆகிய நாட்களன்று வில்வ இழைகளை பறிக்க கூடாது.
Did you know? You can CHAT without downloading messenger. Know how!
Take the Internet to Go: Yahoo!Go puts the Internet in your pocket: mail, news, photos more.
Looking for a deal? Find great prices on flights and hotels with Yahoo! FareChase. __._,_.___![]()
Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe
__,_._,___
- Follow-Ups:
- [Oppiliappan] Re: Things to be avoided by BhakthAs inside the temple
- From: mk krishnaswamy
- Re: [Oppiliappan] Things to be avoided by BhakthAs inside the temple
- From: Ara Ram
- [Oppiliappan] Re: Things to be avoided by BhakthAs inside the temple
- From: geelakshman
[Date Prev][Date Next][Thread Prev][Thread Next] [Date Index ] [Thread Index ] [Author Index ]
- References:
- [Oppiliappan] Things to be avoided by BhakthAs inside the temple
- From: Dr. Sadagopan
Home Page
http://www.ibiblio.org/sripedia
oppiliappan-subscribe@yahoogroups.com
To subscribe to the list